Header Logo

சினிமா
தெருத்தெருவாக அலைந்த ஹாரீஸ் ஜெயராஜ்!

Jan 8, 2025 - 08:09 PM -

0

தெருத்தெருவாக அலைந்த ஹாரீஸ் ஜெயராஜ்!

முன்னணி இசையமைப்பாளராக திகழ்ந்து பல ஹிட் பாடல்கள் மூலம் கோடிக்கணக்கான ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்தவர்தான் ஹாரீஸ் ஜெயராஜ். அவரை பற்றிய ஒரு தகவல் வெளியாகி அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

அதாவது, இயக்குநர் ஏ ஆர் முருகதாஸுடன் இணைந்து கஜினி, 7 ஆம் அறிவு, துப்பாக்கி உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்திருந்தார். அதில் 7 ஆம் அறிவு படத்தில் போது தர்மர் கதாபாத்திரத்திற்கு இசையமைக்க, 6ஆம் நூற்றாண்டில் பயன்படுத்தப்பட்ட இசைக்கருவிகளை கொண்டு இசையமைக்க முடிவு செய்துள்ளனர்.

தெருத்தெருவாக அலைந்து,

இதனால் 6 ஆம் நூற்றாண்டில் பயன்படுத்தப்பட்ட இசைக்கருவிகளை தேடித்தேடி சீனாவின் முக்கியமாஅ நகரங்களில் அலைந்து திரிந்துள்ளார். ஆனால் அவருக்கு இசைக்கருவிகள் கிடைக்கவில்லை.

அதன்பின் பழைய இசைக்கருவிகளை விற்பனை செய்யும் கடை குறித்து தெரிந்து கொண்ட ஹாரீஸ் ஜெயராஜ், அங்கு நடந்தே சென்று வாங்கியுள்ளார். இதற்காக அவர் 11 கிலோமீட்டர் நடந்துள்ளாராம் ஹாரீஸ்.

ஏ ஆர் முருகதாஸ் உருவாக்கிய கதைக்காக தெருத்தெருவாக அலைந்து இசைக்கருவிகளை வாங்கி, அதன்மூலம் இசை அமைத்துக் கொடுத்துள்ளார் ஹாரீஸ் ஜெயராஜ்.

Comments
0

MOST READ

காணொளி
தமிழ் மக்கள் ஒன்றுபடுவதை சிலர் திட்டமிட்டு தடுக்கின்றனர்!

தமிழ் மக்கள் ஒன்றுபடுவதை சிலர் திட்டமிட்டு தடுக்கின்றனர்!

பொருளாதாரத்தை சீர்செய்வது மட்டும் தீர்வாகாது

பொருளாதாரத்தை சீர்செய்வது மட்டும் தீர்வாகாது

தையிட்டி காணி அளவீட்டு நடவடிக்கை இரத்து!

தையிட்டி காணி அளவீட்டு நடவடிக்கை இரத்து!

நுவரெலியா பம்பரக்கலை நெடுங்குடியிருப்பில் தீப்பரவல்!

நுவரெலியா பம்பரக்கலை நெடுங்குடியிருப்பில் தீப்பரவல்!

நுவரெலியா வசந்தகாலக் கொண்டாட்டம்!

நுவரெலியா வசந்தகாலக் கொண்டாட்டம்!

ஹேவாஹெட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்தத் தேர்த் திருவிழா!

ஹேவாஹெட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்தத் தேர்த் திருவிழா!

நாங்கள் மக்களுடன் நெருக்கமாக இருக்க வேண்டும்

நாங்கள் மக்களுடன் நெருக்கமாக இருக்க வேண்டும்

நிரந்தரமான அரசியல் தீர்வொன்றை அடைய வேண்டும்!

நிரந்தரமான அரசியல் தீர்வொன்றை அடைய வேண்டும்!

வெறிச்சோடிய கொழும்பு!

வெறிச்சோடிய கொழும்பு!

தமிழ், சிங்கள புத்தாண்டு விசேட வழிபாடுகள்!

தமிழ், சிங்கள புத்தாண்டு விசேட வழிபாடுகள்!

title