Jan 10, 2025 - 06:26 PM -
0
அமைச்சர் சமந்த வித்யாரத்ன தெரிவித்ததாகக் கூறப்படும் கருத்து தொடர்பாக கீர்த்தி தென்னகோன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
"அமைச்சர் சமந்த வித்யாரத்ன செய்த தீங்கிழைக்கும் அவமதிப்பு தொடர்பாக" என்ற தலைப்பின் கீழ் தொடர்புடைய அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
இது தொடர்பான முழுமையான அறிக்கையை கீழே காணலாம்.


