Jan 11, 2025 - 11:27 PM -
0
இங்கிலாந்துக்கு எதிரான T20 தொடருக்கான இந்திய அணியை இந்திய கிரிக்கெட் கட்டப்பாட்டுச் சபை (BCCI) இன்று (ஜனவரி 11) அறிவித்துள்ளது.
இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 T20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் தொடர்களில் விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையில் முதலில் T20 தொடர் நடைபெறுகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் T20 போட்டி வருகிற ஜனவரி 22 ஆம் திகதி தொடங்குகிறது.
இந்த நிலையில், இங்கிலாந்துக்கு எதிரான T20 தொடருக்கான இந்திய அணியை BCCI இன்று (11) அறிவித்துள்ளது.