உலகம்
அமெரிக்காவில் காட்டுத் தீயால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு

Jan 12, 2025 - 12:25 PM -

0

அமெரிக்காவில் காட்டுத் தீயால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு

அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் பரவி வரும் காட்டுத் தீயால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 16 ஆக அதிகரித்துள்ளது.


இதுவரையில், 13 பேர் காணாமல் போயுள்ளதாக தகவல் வௌியாகியுள்ளது.


12,000க்கும் மேற்பட்ட வீடுகள், கட்டடங்கள் எரிந்து நாசமானது. இதுவரை 22,000 ஏக்கர் பரப்பளவில் காட்டுத்தீ பரவியுள்ள நிலையில், தீயை கட்டுக்குள் கொண்டு வர தீயணைப்புத்துறையினர் தொடர்ந்து தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

Comments
0

MOST READ
01
02
03
04
05