Jan 13, 2025 - 03:09 PM -
0
தமிழ் சினிமாவில் முன்னனி நடிகையாக திகழ்ந்து தமிழ், மலையாளம், தெலுங்கு படங்களில் தற்போது பிஸியாக நடித்து வருபவர் நடிகை திரிஷா.
சமீபத்தில் அவர் நடிப்பில் உருவான IDENTITY படம் வெளியானது. இதனை அடுத்து தன்னுடைய மகனாக வளர்த்த நாய் இறந்துவிட்டதாக கூறி எமோஷ்னல் பதிவினை பகிர்ந்திருந்தார்.
தற்போது நடிகை ரம்யா கிருஷ்ணன், ராதிகா மற்றும் நெருங்கிய நண்பர்களுடன் இரவு பார்ட்டியில் நடிகை திரிஷா கலந்து கொண்டுள்ளார். பார்ட்டியில் எடுத்த புகைப்படங்களும் வீடியோக்களும் இணையத்தில் வைரலாகி வருகிறது.