Header Logo

சினிமா
புதுப்பெயர் இதுதான்!

Jan 13, 2025 - 05:47 PM -

0

புதுப்பெயர் இதுதான்!

தமிழ் சினிமாவில் முக்கிய ஹீரோக்களிலோ ஒருவராக இருப்பவர் ஜெயம் ரவி. அவர் நடிப்பில் காதலிக்க நேரமில்லை என்ற படம் நாளை (14) ரிலீஸ் ரிலீஸ் ஆகிறது.

கிருத்திகா உதயநிதி இயக்கி இருக்கும் இந்த படம் மீது பெரிய எதிர்பார்ப்பு இருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தற்போது ஜெயம் ரவி ஒரு அறிக்கையை வெளியிட்டு இருக்கிறார். இனி என்னை ஜெயம் ரவி என யாரும் அழைக்க வேண்டாம், ரவி அல்லது ரவி மோகன் என்றே அழைக்கப்பட விரும்புகிறேன் என தெரிவித்து இருக்கிறார்.

மேலும் ரவி மோகன் புரொடக்ஷன்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தையும் தொடங்கி இருப்பதாகவும் அவர் அறிவித்து உள்ளார்.

ரசிகர் மன்றம் இனி அறக்கட்டளையாக மாற்றப்படும் என்றும் அவர் கூறி இருக்கிறார். 

Comments
0

MOST READ

காணொளி
தமிழ் மக்கள் ஒன்றுபடுவதை சிலர் திட்டமிட்டு தடுக்கின்றனர்!

தமிழ் மக்கள் ஒன்றுபடுவதை சிலர் திட்டமிட்டு தடுக்கின்றனர்!

பொருளாதாரத்தை சீர்செய்வது மட்டும் தீர்வாகாது

பொருளாதாரத்தை சீர்செய்வது மட்டும் தீர்வாகாது

தையிட்டி காணி அளவீட்டு நடவடிக்கை இரத்து!

தையிட்டி காணி அளவீட்டு நடவடிக்கை இரத்து!

நுவரெலியா பம்பரக்கலை நெடுங்குடியிருப்பில் தீப்பரவல்!

நுவரெலியா பம்பரக்கலை நெடுங்குடியிருப்பில் தீப்பரவல்!

நுவரெலியா வசந்தகாலக் கொண்டாட்டம்!

நுவரெலியா வசந்தகாலக் கொண்டாட்டம்!

ஹேவாஹெட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்தத் தேர்த் திருவிழா!

ஹேவாஹெட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்தத் தேர்த் திருவிழா!

நாங்கள் மக்களுடன் நெருக்கமாக இருக்க வேண்டும்

நாங்கள் மக்களுடன் நெருக்கமாக இருக்க வேண்டும்

நிரந்தரமான அரசியல் தீர்வொன்றை அடைய வேண்டும்!

நிரந்தரமான அரசியல் தீர்வொன்றை அடைய வேண்டும்!

வெறிச்சோடிய கொழும்பு!

வெறிச்சோடிய கொழும்பு!

தமிழ், சிங்கள புத்தாண்டு விசேட வழிபாடுகள்!

தமிழ், சிங்கள புத்தாண்டு விசேட வழிபாடுகள்!

title