செய்திகள்
மல்வத்து ஓயாவில் வெள்ள அபாயம்

Jan 16, 2025 - 01:32 PM -

0

மல்வத்து ஓயாவில் வெள்ள அபாயம்

மல்வத்து ஓயா ஆற்றுப் படுகைக்கான வெள்ள அபாய எச்சரிக்கை அடுத்த 24 மணி நேரத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.


அதன்படி, இந்த அறிவிப்பு நாளை (17) பிற்பகல் 1 மணி வரை அமுலில் இருக்கும் என்று நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.


இந்த சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, அந்தப் பகுதியில் வசிக்கும் மக்களும், குறுக்கு வீதிகளில் பயணிப்பவர்களும் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு நீர்ப்பாசனத் திணைக்களம் மக்களை அறிவுறுத்தியுள்ளது.

Comments
0

MOST READ
01
02
03
04
05