Header Logo

சினிமா
சற்றுமுன் எலிமினேட் செய்யப்பட்ட ஜாக்குலின்!

Jan 16, 2025 - 03:19 PM -

0

சற்றுமுன் எலிமினேட் செய்யப்பட்ட ஜாக்குலின்!

பிக் பாஸ் 8 ஆம் சீசன் கடைசி வாரம் என்றாலும் மிகவும் பரபரப்பாக சென்றுகொண்டிருக்கிறது. மொத்தம் 6 போட்டியாளர்கள் வீட்டுக்குள் இருக்கும் நிலையில் அவர்களுக்கு பணப்பெட்டி டாஸ்க் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

வழக்கமாக வீட்டுக்கு பெட்டி அனுப்பப்படும். அதை போட்டியாளர்கள் விருப்பப்பட்டால் எடுத்துக்கொண்டு செல்லலாம் என்பது போல தான் முந்தைய சீசன்களில் இருந்தது. ஆனால் இந்த முறை அது மாற்றப்பட்டு போட்டியாளர்கள் கதவை தாண்டி ஓடிச்சென்று பெட்டியை எடுத்துக்கொண்டு குறிப்பிட்ட நேரத்திற்குள் வீட்டுக்குள் வரவேண்டும்.  

அப்படி அவர்கள் வரவில்லை என்றால் எலிமினேட் ஆவார்கள் என அறிவிக்கப்பட்டது.

இந்த டாஸ்கில் இன்று ஜாக்குலின் பங்கேற்று இருக்கிறார். அவர் ஓடிச்சென்று பெட்டியை எடுத்துக்கொண்டு வீட்டுக்குள் வருவதற்குள் நேரம் முடிந்து கதவு மூடப்பட்டுவிட்டது.

அதனால் ஜாக்குலின் எலிமினேட் ஆகி இருக்கிறார். இந்த சம்பவம் பிக் பாஸ் ரசிகர்கள் எல்லோருக்கும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்த சீசனில் எல்லா வாரத்திலும் ஜாக்குலின் நாமினேட் ஆகி இருந்தார். அப்போது மக்கள் வாக்களித்து அவரை காப்பாற்றி இருந்தார்கள். 

ஆனால் கடைசி வாரத்தில் டாஸ்க் நடத்தி அவர் எலிமினேட் ஆகி இருப்பது அவரது ரசிகர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. சமூக வலைத்தளங்களில் இதை பற்றி கோபமாக அவர்கள் பதிவிட்டு வருகின்றனர். 

Comments
0

MOST READ

காணொளி
தமிழ் மக்கள் ஒன்றுபடுவதை சிலர் திட்டமிட்டு தடுக்கின்றனர்!

தமிழ் மக்கள் ஒன்றுபடுவதை சிலர் திட்டமிட்டு தடுக்கின்றனர்!

பொருளாதாரத்தை சீர்செய்வது மட்டும் தீர்வாகாது

பொருளாதாரத்தை சீர்செய்வது மட்டும் தீர்வாகாது

தையிட்டி காணி அளவீட்டு நடவடிக்கை இரத்து!

தையிட்டி காணி அளவீட்டு நடவடிக்கை இரத்து!

நுவரெலியா பம்பரக்கலை நெடுங்குடியிருப்பில் தீப்பரவல்!

நுவரெலியா பம்பரக்கலை நெடுங்குடியிருப்பில் தீப்பரவல்!

நுவரெலியா வசந்தகாலக் கொண்டாட்டம்!

நுவரெலியா வசந்தகாலக் கொண்டாட்டம்!

ஹேவாஹெட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்தத் தேர்த் திருவிழா!

ஹேவாஹெட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்தத் தேர்த் திருவிழா!

நாங்கள் மக்களுடன் நெருக்கமாக இருக்க வேண்டும்

நாங்கள் மக்களுடன் நெருக்கமாக இருக்க வேண்டும்

நிரந்தரமான அரசியல் தீர்வொன்றை அடைய வேண்டும்!

நிரந்தரமான அரசியல் தீர்வொன்றை அடைய வேண்டும்!

வெறிச்சோடிய கொழும்பு!

வெறிச்சோடிய கொழும்பு!

தமிழ், சிங்கள புத்தாண்டு விசேட வழிபாடுகள்!

தமிழ், சிங்கள புத்தாண்டு விசேட வழிபாடுகள்!

title