செய்திகள்
மற்றுமொரு புதிய மைல்கல்லை எட்டிய கொழும்பு பங்குச் சந்தை

Jan 22, 2025 - 04:30 PM -

0

மற்றுமொரு புதிய மைல்கல்லை எட்டிய கொழும்பு பங்குச் சந்தை

கொழும்பு பங்குச் சந்தை இன்று (22) உயர் வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

 

அதன்படி, அனைத்து பங்கு விலைச்சூட்டெண் (ASPI) இன்று 231.64 புள்ளிகளால் அதிகரித்துள்ளது.

 

நாளின் வர்த்தக முடிவில், அனைத்துப் பங்கு விலைச்சூட்டெண் 16,828.80 புள்ளிகளாக பதிவானதுடன், இது பங்கு விலைச்சூட்டெண்ணில் இதுவரை பதிவு செய்த அதிகபட்ச மதிப்பாகக் கருதப்படுகிறது.

 

இன்றைய வர்த்தக முடிவில் கொழும்பு பங்குச் சந்தையின் மொத்த புரள்வு 10.66 பில்லியன் ரூபாய் ஆகும்.

Comments
0

MOST READ
01
02
03
04
05