உலகம்
மியான்மரில் 4.8 ரிக்டர் அளவில் லேசான நிலநடுக்கம்

Jan 24, 2025 - 10:01 AM -

0

மியான்மரில் 4.8 ரிக்டர் அளவில் லேசான நிலநடுக்கம்

மியான்மரில் இன்று (24) அதிகாலை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது.

 

இந்த நிலநடுக்கம் 4.8 ரிக்டர் அளவில் பதிவானது என அந்நாட்டு தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் தொடர்பில் எதுவும் வெளியாகவில்லை.

Comments
0

MOST READ
01
02
03
04
05