சினிமா
விஜய்யின் 69 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது!

Jan 26, 2025 - 11:19 AM -

0

விஜய்யின் 69 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது!

ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படத்திற்கு ‘ஜன நாயகன்’ என பெயர் வைக்கப்பட்டுள்ளது.

 

ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று (26) வெளியானது.

May be an image of 2 people and text

 

 

Comments
0

MOST READ
01
02
03
04
05