Jan 27, 2025 - 10:58 AM -
0
19 வயதுக்குட்பட்டோருக்கான மகளிர் 20 ஓவர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் இந்திய மகளிர் அணி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.
பங்களாதேஸ் அணியை வீழ்த்தியதன் மூலம் இந்திய மகளிர் அணி இவ்வாறு அரையிறுதிக்கு தகுதிப்பெற்றுள்ளார்.
பங்களாதேஸ் அணி 20 ஓவரில் 8 விக்கெட் இழந்து 64 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.
பின்னர் களமிறங்கிய இந்திய அணி 7.1 ஓவரில் 2 விக்கெட்டினை மாத்திரம் இழந்த நிலையில் வெற்றி இலக்கை அடைந்தது.