Jan 27, 2025 - 05:56 PM -
0
இலங்கை விமானப்படையின் புதிய தளபதியாக ஏர் வைஸ் மார்ஷல் வாசு பந்து எதிரிசிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த நியமனம் ஜனவரி 29 ஆம் திகதி முதல் அமுலுக்கு வருகிறது.
தற்போதைய விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஷ, எதிர்வரும் 29ஆம் திகதி பதவியில் இருந்து ஓய்வு பெறவுள்ளார்.
சேவை நீட்டிப்பில் உள்ள உதேனி ராஜபக்ஷ, இலங்கை விமானப்படையின் 19வது தளபதி ஆவார்.