Jan 28, 2025 - 09:01 PM -
0
காயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்கள் இருவரையும், தேசிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர்கள் நேரில் சென்று பார்வையிட்டனர்.
கருணைநாதன் இளங்குமரன் மற்றும் ஜெயானந்தமூர்த்தி றஜீவன் ஆகியோர் தனித்தனியாக வைத்தியசாலைக்கு சென்று மீனவர்களை பார்வையிட்டனர்.
--