வடக்கு
அசெளகரியங்களை ஏற்படுத்தும் தனியார் பேருந்தினர்

Jan 28, 2025 - 10:07 PM -

0

அசெளகரியங்களை ஏற்படுத்தும் தனியார் பேருந்தினர்

அளவுக்கதிகமான பயணிகளை ஏற்றி தனியார் பேருந்தினர் பயணிகளுக்கு அசெளகரியங்களை ஏற்படுத்துவதாக மக்கள் கவலை வெளியிடுகின்றனர்.

 

நேற்று (27) யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த தனியார் பேருந்தில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

அதிகளவான பயணிகளை ஏற்றியவாறு பயணித்த பேருந்தின் காப்பாளர், பயணிகளின் இருக்கைக்கு மேலாக கடந்து சென்று அசௌகரியங்களை ஏற்படுத்தியமை பயணிகளால் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

 

கிளிநொச்சிக்கும் முகமாலை பகுதிக்கும் இடையில் இச்சம்பவம் பதிவாகியுள்ளது.
 

--

Comments
0

MOST READ
01
02
03
04
05