செய்திகள்
க.பொ.த சாதாரண தர பரீட்சையின் நேர அட்டவணை வௌியீடு

Jan 29, 2025 - 11:37 AM -

0

க.பொ.த சாதாரண தர பரீட்சையின் நேர அட்டவணை வௌியீடு

2024 (2025) கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கான நேர அட்டவணையை பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

 

 இந்த பரீட்சை எதிர்வரும் மார்ச் மாதம் 17ஆம் திகதி முதல் ஆரம்பமாகவுள்ளது.

 

 

 

Comments
0

MOST READ
01
02
03
04
05