ஜோதிடம்
இன்றைய பஞ்சாங்கம்! (30.01.2025)

Jan 30, 2025 - 07:39 AM -

0

இன்றைய பஞ்சாங்கம்! (30.01.2025)

நாள் :- 30 ஜனவரி மாதம் 2025 குரோதி வருடம் வியாழக்கிழமை தை மாதம் 17 வளர்பிறை

 

திதி :- இன்று (30) மாலை 6.06 மணி வரை பிரதமை திதி பின் துவிதியை திதி

 

நட்சத்திரம் : இன்று காலை 8.59 மணி வரை திருவோணம் நட்சத்திரம் பின்னர் அவிட்டம்

 

யோகம் : இன்று முழுவதும் சித்த யோகம்

 

சந்திராஷ்டம ராசி : இன்று காலை 8.59 மணி வரை திருவாதிரை பின் புனர்பூசம்

 

இன்றைய நல்ல நேரம்,

 

நல்ல நேரம் - காலை 10.30 மணி முதல் காலை 12.00 மணி வரை.

 

ராகு காலம் - பகல் 1.30 மணி முதல் 3.00 மணி வரை

 

எமகண்டம் - காலை 6.00 மணி முதல் காலை 7.30 வரை

 

குளிகை காலம் :- காலை 09:00 மணி முதல் 10:30 மணி வரை

 

இரவு 1.30 மணி முதல் 3.00 மணி வரை

 

சூலம் :- தெற்கு

 

பரிகாரம் - தைலம்

 

'சிசேரியன்' செய்து குழந்தை பெற நல்ல நேரம் :- காலை 10:00 - 11:00

Comments
0

MOST READ