Header Logo
Vallibel FD
Selan Bank
ஜோதிடம்
இந்த ராசிகளின் வாழ்க்கையில் அதிர்ஷ்டம் தேடி வரும்

Jan 30, 2025 - 07:55 AM

இந்த ராசிகளின் வாழ்க்கையில் அதிர்ஷ்டம் தேடி வரும்
Mobitel Inner 1278

தேவர்களின் குரு என அழைக்கப்படும் பிரகஸ்பதி, ஒரு கோளாகவும் ஜோதிடத்தில் குரு பகவான் என்றும் அழைக்கப்படுகின்றார். முழு சுபராக விளங்கும் இவர் தற்போது ரிஷப ராசியில் வக்ர பெயர்ச்சியில் ஈடுபட்டுள்ளார். பிப்ரவரி 4 ஆம் திகதி, மதியம் 1.46 மணிக்கு இவர் வக்ர நிவர்த்தி அடைய உள்ளார். அன்னை சரஸ்வதி தேவியின் அருள் கிடைக்கும் வசந்த பஞ்சமிக்கு பின் நடக்க உள்ள குரு வக்ர நிவர்த்தி பல ராசிகளுக்கு திடீர் பண ஆதாயம் தரக்கூடிய அற்புதமானதாக அமைய உள்ளது.

 

மேஷம்

 

மேஷம் ராசிக்கு செல்வம் மற்றும் மகிழ்ச்சி வழங்க கூடியதாக குருவின் வக்கிர நிவர்த்தி அமைய உள்ளது. நிதிநிலை முன்னேற்றத்தைக் காண்பதற்கான நேர்மறையான சூழல் நிலவும். திடீர் பணம் ஆதாயம் பெறுவதற்கான வாய்ப்புகள் உண்டு. வேலை செய்பவர்களுக்கு பணியிடத்தில் பதவி உயர்வு உண்டாகும். வீட்டில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும். உறவுகள் மேம்படும். கடின உழைப்பிற்கான பலனை பெறுவீர்கள். உங்களின் வேலை, தொழில் தொடர்பான விஷயத்தில் நல்ல பலனை அடைவீர்கள்.

 

ரிஷபம்

 

ரிஷப ராசி சேர்ந்தவர்களுக்கு மிகவும் சிறப்பான பலன்கள் கிடைக்கக் கூடியதாக அமையும். எந்த வேலையை நீங்கள் தொடங்கினாலும், அதிர்ஷ்டம் உங்களுக்கு ஆதரவாக இருக்கும். எதிலும் சிறப்பான சிறப்பான முன்னேற்ற அடைவீர்கள். உங்கள் முயற்சியால் எதிர்பார்த்த பணிகளை முடிக்க முடியும். வியாபாரம் தொடர்பாக பல ஒப்பந்தங்கள் கிடைக்கும். கூட்டாளிகளின் ஆதரவு கிடைக்கும். கல்வி தொடர்பாக முன்னேற்றம் உண்டாகும்.

 

கன்னி

 

கன்னி ராசி சேர்ந்தவர்களுக்கு மிகவும் அற்புத பலன்கள் கிடைக்கக்கூடிய காலமாக அமையும். உங்கள் வேலையில் திருப்திகரமான சூழல் உண்டாகும். முன்னேற்றத்திற்கான புதிய வழிகள் திறக்கும். வணிகஸ்தர்களுக்கு நன்மை உண்டாகும். உங்கள் எதிர்பார்த்த பண லாபம் கிடைக்கும். உங்களின் திட்டமிட்ட செயல்களில் வெற்றி கிடைக்கும். குருவின் மாற்றம் உங்களுக்கு திடீர் பணம் அதையும் கிடைக்கும். அதிர்ஷ்டத்தின் ஆதரவால் திட்டமிட்ட வேலைகள் எளிதாக செய்து முடிக்க முடியும். வாழ்க்கையில் ஒவ்வொரு துறையிலும் எதிர்பார்த்த வெற்றியும், மகிழ்ச்சியும் பெறலாம்.

 

விருச்சிகம்

 

குருவின் ஏழாம் பார்வையை பெறக்கூடிய விருச்சிக ராசி சேர்ந்தவர்களுக்கு அற்புதங்கள் நிறைய கூட காலமாக அமையும். குருவின் அருளால் பிள்ளைகளின் கல்வி தொடர்பான விஷயத்தையும் முன்னேற்றம் ஏற்படும். நல்ல செய்திகள் கிடைக்கும். உங்களின் படைப்பாற்றல் திறன் மேம்படும். வாழ்க்கைத் துணையுடன் அன்பும், புரிதலும் அதிகரிக்கும். வேலை விஷயத்தில் சக ஊழியர்கள் மற்றும் மேலதிகாரிகளின் ஆதரவைப் பெறுவீர்கள். இது உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றத்திற்கான வழி ஏற்படுத்தும். வணிகம் தொடர்பாக சாதகமாகவும், வருமானம் அதிகரிக்கவும் வாய்ப்புள்ளது.

 

மகரம்

 

மகர ராசி சேர்ந்தவர்களுக்கு குருவின் அமைப்பால் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். சிலருக்கு வெளியூர், வெளிநாடு தொடர்பான பயணங்கள் செல்ல வாய்ப்புள்ளது. உங்களின் கடின உழைப்பு, விடாமுயற்சிக்கான பலன் பெறுவீர்கள். புதிய வேலை முயற்சிப்பவர்களுக்கு வாய்ப்புகள் கிடைக்கும். உங்களின் நிலுவையில்ல் உள்ள வேலைகளை சிறப்பாக செய்து முடிக்கவும், பதவி உயர்வு பெறவும் வாய்ப்பு உள்ளது. உங்களின் நம்பிக்கை அதிகரிக்கும்.

Disclaimer: All the comments will be moderated by the AD editorial. Abstain from posting comments that are obscene, defamatory or slanderous. Please avoid outside hyperlinks inside the comment and avoid typing all capitalized comments. Help us delete comments that do not follow these guidelines by flagging them (mouse over a comment and click the flag icon on the right side). Do use these forums to voice your opinions and create healthy discourse.

Comments

0
Comments are disabled

Note: Due to legal constraints, the Ada Derana Editorial team has taken a decision to disable comments on all articles concerning ongoing court procedures.


MOST READ

காணொளி
முழு நாட்டிற்கும் முக்கியமானதொன்று!

முழு நாட்டிற்கும் முக்கியமானதொன்று!

பாராளுமன்றில் ஜீவன் - கலைச்செல்வி காரசாரமான விவாதம்!

பாராளுமன்றில் ஜீவன் - கலைச்செல்வி காரசாரமான விவாதம்!

மாணவி தற்கொலைக்கு முயற்சி செய்தது தொடர்பில் விசாரணை மேற்கொள்ள வேண்டும்!

மாணவி தற்கொலைக்கு முயற்சி செய்தது தொடர்பில் விசாரணை மேற்கொள்ள வேண்டும்!

நல்லூர் கொடியிறக்கம்!

நல்லூர் கொடியிறக்கம்!

பொய்களைக் கூறி மக்களின் காணிகளை அபகரிக்க முயற்சி செய்கின்றனர்!

பொய்களைக் கூறி மக்களின் காணிகளை அபகரிக்க முயற்சி செய்கின்றனர்!

குறிஞ்சித் தமிழ் வித்தியாலயத்தை மீளத் திறக்கக் கோரி போராட்டம்!

குறிஞ்சித் தமிழ் வித்தியாலயத்தை மீளத் திறக்கக் கோரி போராட்டம்!

சீதா அம்மன் ஆலயத்தில் இந்திய பாதுகாப்பு அமைச்சர்!

சீதா அம்மன் ஆலயத்தில் இந்திய பாதுகாப்பு அமைச்சர்!

கொழும்பில் இருந்துகொண்டு குறைகளைச் சொல்கிறார்கள்!

கொழும்பில் இருந்துகொண்டு குறைகளைச் சொல்கிறார்கள்!

ஹிஸ்புல்லா கோரிக்கை!

ஹிஸ்புல்லா கோரிக்கை!

முஸ்லிம் பெண்கள் கல்வியில் முன்னேற்றம் அடைந்து வருகின்றனர்!

முஸ்லிம் பெண்கள் கல்வியில் முன்னேற்றம் அடைந்து வருகின்றனர்!

Mobitel 1278