செய்திகள்
காலி டெஸ்ட் : உஸ்மான் கவாஜா இரட்டைச் சதம்

Jan 30, 2025 - 12:21 PM -

0

காலி டெஸ்ட் : உஸ்மான் கவாஜா இரட்டைச் சதம்

இலங்கைக்கு எதிரான முதலாவது ஒருநாள் டெஸ்ட் போட்டியில் அவுஸ்திரேலிய அணி வீரர் உஸ்மான் கவாஜா இரட்டைச் சதம் பெற்றுள்ளார்.


இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி காலி சர்வதேச மைதானத்தில் இடம்பெற்று வருகிறது.


போட்டியின் 2ஆவது நாளான இன்று, மதிய போசன இடைவேளைக்காக ஆட்டம் நிறுத்தப்படும் வேளையில் அவுஸ்திரேலிய அணி அதன் முதலாவது இன்னிங்ஸிற்காக 3 விக்கட்டுக்களை இழந்து 475 ஓட்டங்களைப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments
0

MOST READ
01
02
03
04
05