வடக்கு
இந்திய துணைத் தூதுவர் அஞ்சலி!

Jan 30, 2025 - 01:47 PM -

0

இந்திய துணைத் தூதுவர் அஞ்சலி!

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மூத்த தலைவர் மாவை சேனாதிராஜா பூதவுடலுக்கு யாழ்ப்பாணத்திற்கான இந்திய துணைத் தூதர் சாய் முரளி அஞ்சலி செலுத்தினார்.

 

அத்தோடு அரசியல் பிரமுகர்கள்,  வர்த்தகர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் தொடர்ந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

 

--

Comments
0

MOST READ
01
02
03
04
05