செய்திகள்
மலையக ரயில் சேவையில் பாதிப்பு

Jan 31, 2025 - 12:50 PM -

0

மலையக ரயில் சேவையில் பாதிப்பு

ஹட்டன் மற்றும் கொட்டகலைக்கு இடையில் ரயில் வீதியில் மண்மேட்டுடன் மரம் ஒன்று சரிந்து விழுந்ததால் மலையக ரயில் வீதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

 

ரயில் வீதியை வழமைக்கு கொண்டு வரும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

Comments
0

MOST READ
01
02
03
04
05