Feb 1, 2025 - 06:25 PM -
0
களுத்துறை நகரில் வாகன விபத்து ஒன்று ஏற்பட்டுள்ளது.
பேருந்து ஒன்று மேலும் மூன்று வாகனங்களுடன் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
விபத்தில் காயமடைந்தவர்களில் ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்து இடம்பெற்ற விதம் சி.சி.டி.வி கெமராவில் பதிவாகியுள்ளது.

