செய்திகள்
சுதந்திர தின இஸ்லாமிய சமய நிகழ்வு

Feb 4, 2025 - 12:54 PM -

0

சுதந்திர தின இஸ்லாமிய சமய நிகழ்வு

77 ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடும் முகமாக இன்று (04) வெள்ளவத்தை ஜும்மா பள்ளிவாசலில் நடைபெற்ற  இஸ்லாமிய சமய நிகழ்வில் தேசிய ஒருமைப்பாட்டு பிரதி அமைச்சர் முனீர் முளப்பர் பங்கேற்றார்.  

 

இந்நிகழ்வில் பிரதி சபாநாயகர் வைத்தியர் ரிஸ்வி சாலி முஸ்லிம் சமய பண்பாட்டலுவலகள் திணைக்கள பணிப்பாளர் எம். எஸ். எம் நவாஸ் உட்பட திணைக்கள உத்தியோகத்தர்கள், ஜம்மிய்யதுல் உலமா சபை அங்கத்தவர்கள், வெள்ளவத்தை ஜும்மா பள்ளிவாசலின் நிர்வாகிகள் மற்றும் பலர் பங்குபற்றியிருந்தனர்.
 

Comments
0

MOST READ
01
02
03
04
05