சினிமா
நடிகையின் தூக்கலான போட்டோஷூட் ஸ்டில்கள்

Feb 8, 2025 - 02:39 PM -

0

நடிகையின் தூக்கலான போட்டோஷூட் ஸ்டில்கள்

சந்தானம் ஹீரோவாக நடித்த முதல் படமான வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் என்ற படத்தில் ஹீரோயினாக நடித்தவர் ஆஷ்னா சவேரி.

 

அவர் அதற்கு பிறகு இனிமே இப்படித்தான், மீன் குழம்பும் மண் பானையும், நாகேஷ் திரையரங்கம் உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். ஆனால் இந்த படங்கள் எதுவும் பெரிய ஹிட் ஆகவில்லை.

 

அதன் பின் இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு என்ற படத்தில் கிளாமர் காட்டியும் நடித்து இருந்தார்.

 

தற்போது, இவர் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ள ஸ்டில்கள் இதோ,  

 

 

Comments
0

MOST READ
01
02
03
04
05