கிழக்கு
வாழைச்சேனை - ஓமனியாமடுவில் கைக்குண்டு மீட்பு

Feb 12, 2025 - 01:54 PM -

0

வாழைச்சேனை - ஓமனியாமடுவில் கைக்குண்டு மீட்பு

மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள ஓமனியாமடு பிரதேசத்தில் கைவிடப்பட்ட காணி ஒன்றில் கைக்குண்டு ஒன்று இன்று (12) மீட்டுள்ளதாக களுவாஞ்சிக்குடி பொலிஸார் தெரிவித்தனர். 

குறித்த காணியில் துப்பரவு பணியில் ஈடுடிட்டுக் கொண்டிருந்த நபர், நிலத்தில் புதைக்கப்பட்டிருந்த கைக்குண்டு ஒன்றை கண்டு பொலிஸாருக்கு அறிவித்ததையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் அதனை மீட்டுள்ளனர். 

இது தொடர்பாக வாழைச்சேனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

--

Comments
0

MOST READ
01
02
03
04
05