Feb 13, 2025 - 09:18 AM -
0
மின் விநியோகத் துண்டிப்பு அமுல்படுத்தப்படும் பகுதிகள் மற்றும் நேர அட்டவணையை இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.
இன்று (13) மாலை 5.00 மணி முதல் இரவு 9.30 மணிக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் ஒரு மணி நேரம் மின் விநியோகம் துண்டிக்கப்படும் என அந்த சபை அறிவித்துள்ளது.
இந்த மின் விநியோகத் துண்டிப்பு தொடர்பில் இலங்கை மின்சார சபை விடுத்த கோரிக்கைக்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குக்குழுவும் அனுமதி வழங்கியுள்ளது.
நேர அட்டவணை கீழே..