வடக்கு
பாரதியின் இறுதி அஞ்சலி நிகழ்வுகள்

Feb 13, 2025 - 11:35 AM -

0

பாரதியின் இறுதி அஞ்சலி நிகழ்வுகள்

மறைந்த மூத்த ஊடகவியலாளர் இராஜநாகம் பாரதிக்கு இன்று (13) யாழில் இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது.

 

உடல் நலத்தால் பாதிக்கப்பட்டிருந்த அமரர் இராஜநாகம் பாரதி கடந்த 9 ஆம் திகதி தனது 62 ஆவது வயதில் காலமானார்.

 

தமிழ் ஊடகத்துறையின் மூத்து ஊடகவியலாளரான பாரதியின் இறுதி அஞ்சலி நிகழ்வுகள் இன்றையதினம் அன்னாரின்  திருநெல்வேலியில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 

--

Comments
0

MOST READ
01
02
03
04
05