Feb 13, 2025 - 02:22 PM -
0
இலங்கையில் காற்றாலை மற்றும் இரண்டு மின்பரிமாற்றத் திட்டங்களில் மேலும் ஈடுபடுவதிலிருந்து மரியாதையுடன் விலகுவதற்கான அதன் இயக்குனர் சபையின் முடிவை அதானி கிரீன் எனர்ஜி தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும், நாங்கள் இலங்கைக்கு அர்ப்பணிப்புடன் உள்ளதோடு இலங்கை அரசாங்கம் விரும்பினால் எதிர்காலத்தில் ஒன்றிணைந்து செயற்படத் தயாராக உள்ளோம்.
- பேச்சாளர் - அதானி குழுமம்

