சினிமா
ஜாக்குலின் காதலன் யாருனு தெரியுமா!

Feb 14, 2025 - 04:09 PM -

0

ஜாக்குலின் காதலன் யாருனு தெரியுமா!

விஜய் டிவி பிக் பாஸ் 8 இல் முக்கிய போட்டியாளராக இருந்தவர் ஜாக்குலின். அவர் இறுதி அவர் ஷோவில் வந்தாலும், பணப்பெட்டியை எடுக்கிறேன் என டாஸ்கில் கலந்துகொண்டு வெறும் 2 நொடிகள் லேட் ஆக வந்ததால் ஷோவில் இருந்து எலிமினேட் ஆனவர்.

 

அதனால் ஜாக்குலினுக்கு அதிகம் ஆதரவு கிடைத்தது. பைனல் செல்லவில்லை என்றாலும் அவருக்கு பாராட்டுகள் குவிந்தது.

 

இன்று (14) காதலர் தினம் உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் ஜாக்குலின் அவரது காதலர் போட்டோவை வெளியிட்டு இருக்கிறார்.

 

யுவராஜ் செல்வநம்பி என்பவரை தான் அவர் காதலிக்கிறாராம். அவர் கேமராமேன் ஆக பணியாற்றி வருகிறாராம்.

 

அது தற்போது இணையத்தில் படுவைரல் ஆகி இருக்கிறது. ரசிகர்கள் அவர்களுக்கு வாழ்த்து மழை பொலிந்து வளர்கின்றன.  

Comments
0

MOST READ
01
02
03
04
05