Feb 14, 2025 - 05:42 PM -
0
தென்னிந்திய சினிமாவை தாண்டி பாலிவுட்டில் கால்பதித்தி தற்போது டாப் நடிகையாக திகழ்ந்து வரும் நடிகை சமந்தா கடந்த 2021ம் ஆண்டு நடிகர் நாக சைதன்யாவை விவாகரத்து செய்தார்.
இதன்பின் சமந்தாவின் இரண்டாம் திருமணம் குறித்து பல வதந்திகள் வந்தன. ஆனால், அவை யாவும் உண்மையில்லை என பின் தெரியவந்தது. ஆனால், தற்போது பிரபல இயக்குநருடன் நடிகை சமந்தா டேட்டிங்கில் இருப்பதாக பேசப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இன்று காதலர் தினம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், Just a TEASE. Or maybe more என்று கூறி, சில புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். அந்த பதிவில் ஒரு புகைப்படம் தான் தற்போது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
அதாவது ஆண் ஒருவருடன் டின்னர் சென்று கூல் ட்ரிங்க்ஸ் அருந்தியபடி எடுத்த புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார். இதை பார்த்து பலரும் காதலருடன் டேட்டிங்-ஆ சாம் என்று பலரும் கருத்துக்களை கூறி வருகிறார்கள்.