Feb 16, 2025 - 03:27 PM -
0
ஐக்கிய தேசிய கட்சியுடன் கலந்துரையாடுவதற்கு நியமிக்கப்பட்ட குழுவிலிருந்து விலகுவதாக திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.
இன்று (16) விசேட ஊடகவியலாளர் சந்திப்பொன்றை ஏற்பாடு செய்துஉரையாற்றும் போதே அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
திஸ்ஸ அத்தநாயக்க ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளராக உள்ளமை குறிப்பிடத்தக்கது.

