செய்திகள்
கடற்றொழில் அமைச்சர் வழங்கிய உறுதி

Feb 16, 2025 - 11:24 PM -

0

கடற்றொழில் அமைச்சர் வழங்கிய உறுதி

நாட்டில் இருக்கும் அனைத்து சட்டவிரோத தொழில் நடவடிக்கைகளையும் நிறுத்துவதற்கு தமது அரசாங்கம் நடவடிக்கை எடுக்குமென கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். 

யாழ்ப்பாணம் - புங்குடுதீவு கடற்றொழிலாளர்களுக்கும் கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரனுக்கும் இடையிலான சந்திப்பு ஒன்று இன்று பிற்பகல் புங்குடுதீவில் இடம்பெற்றது. 

இதன்போது கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

--

Comments
0

MOST READ
01
02
03
04
05