Feb 20, 2025 - 09:30 AM -
0
சபாநாயகர் தலைமையில் பாராளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பமாகியுள்ளன.
இன்றைய பாராளுமன்ற நடவடிக்கைகள்,
மு.ப. 09.30 - மு.ப. 10.00 வாய்மூல விடைக்கான வினாக்கள் இடம்பெறவுள்ளதோடு,
மு.ப. 10.00 - பி.ப. 06.00 2025 ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் (ஒதுக்கப்பட்ட மூன்றாவது நாள்),
பி.ப. 06.00 - பி.ப. 06.30 ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (எதிர்க்கட்சி) இடம்பெறவுள்ளது.
அதன் நேரடி ஒளிபரப்பை கீழே காணலாம்,

