Feb 22, 2025 - 10:32 AM -
0
நாட்டில் பாதாள உலகக் கும்பல் மோதல்களைக் கட்டுப்படுத்துதல் மற்றும் நாட்டின் பாதுகாப்பு நிலைமை குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக தற்போது விசேட ஊடக சந்திப்பு ஒன்று நடைபெறுகின்றது.
குறித்த ஊடக சந்திப்பில் பாதுகாப்பு செயலாளர் மற்றும் பதில் பொலிஸ் மாஅதிபர் ஆகியோரும் கலந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

