சினிமா
ரீல்ஸ் டூ சினிமா.. நடனத்தில் கலக்கும் சகோதரிகள்! யார் இவர்கள்?

Feb 22, 2025 - 01:07 PM -

0

ரீல்ஸ் டூ சினிமா.. நடனத்தில் கலக்கும் சகோதரிகள்! யார் இவர்கள்?

இன்ஸ்டாகிராமில் பிரபலமான நடன சகோதரிகள் பிரியா துரைசாமி, திவ்யதர்ஷினி, விக்ராந்தின் 'வில்' படத்தில் 'டெஸ்லா' பாடலுக்கு நடனமாடியுள்ளனர். 

இன்ஸ்டாகிராமில் தங்களது நடனத்தின் மூலம் பரவலான ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த நடன சகோதரிகள் தற்போது திரைத்துறையில் அடியெடுத்து வைத்துள்ளனர். 

டிரெண்டாகும் பாடல்களுக்கு ரீல்ஸ் எடுத்து தங்களது நடனத்தின் மூலம் பார்வையாளர்களை ஈர்த்த இன்ஸ்டா சகோதரிகள் பிரியா துரைசாமி, திவ்யதர்ஷினி. 

ஒரு கட்டத்தில் இவர்களின் ரீல்ஸ்களுக்கு வியூஸ் அதிகம் கிடைக்கவே ராகவா லாரன்ஸ், அசோக் செல்வன் உள்ளிட்டோருடன் பட புரமோஷன்களுக்கு நடனம் ஆடியிருந்தனர்.

Comments
0

MOST READ
01
02
03
04
05