செய்திகள்
இராமேஸ்வரம் வந்த இலங்கை அகதிகள்!

Feb 25, 2025 - 09:03 AM -

0

இராமேஸ்வரம் வந்த இலங்கை அகதிகள்!

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 2 சிறுவர்கள் உட்பட 4 பேர் இலங்கை தலைமன்னாரில் இருந்து அகதிகளாக புறப்பட்டு இன்று (25) அதிகாலை 2 மணிக்கு இராமேஸ்வரம் அரிச்சல்முனை கடலோரப் பகுதிக்கு சென்றடைந்துள்ளனர். 

கடலில் தத்தளித்தவர்களை கடலோரக் பொலிஸார் மீட்டு கடலோர போலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டு விசாரணை மேற்கொண்டு வருவதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

--

Comments
0

MOST READ
01
02
03
04
05