Feb 25, 2025 - 12:26 PM -
0
இந்தியாவின் மிகப்பெரிய உட்கட்டமைப்பு நிறுவனமான அதானி குழுமம், வெளிப்படைத்தன்மைக்கானஅதன் உறுதிப்பாட்டிற்கு இணங்க, இன்று அதானி போர்ட்ஃபோலியோவின் Q3FY25 நிதி நிலைமைகளையும், கடந்தபன்னிரண்டு மாத (Trailing-Twelve-Month - TTM) விவரங்கள்மற்றும் கடன் தொகுப்பு வெளியீட்டையும் அறிவித்துள்ளது.

