வடக்கு
பங்காளிக்கட்சிகளுடன் பேச்சு வார்த்தைகளில் ஈடுபட்டுள்ளோம்

Feb 26, 2025 - 11:37 AM -

0

பங்காளிக்கட்சிகளுடன் பேச்சு வார்த்தைகளில் ஈடுபட்டுள்ளோம்

நாங்கள் ஏற்கனவே எடுத்துக் கொண்ட தீர்மானத்திற்கு அமைவாக தனித்துப் போட்டியுடுவதென்றும் பின்னர் கூட்டாக ஆட்சியமைக்க முடியும் என இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

 

யாழ். வடமராட்சி ஊடக இல்லத்தில் நேற்று (25) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

 

மேலும் பங்காளிக்கட்சிகளுடன் எமது தலைவர் பேச்சுக்களில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

--

Comments
0

MOST READ
01
02
03
04
05