செய்திகள்
பொலிஸ் நிலையம் சென்ற இராஜ்!

Feb 27, 2025 - 12:07 PM -

0

பொலிஸ் நிலையம் சென்ற இராஜ்!

பிரபல சிங்கள பாடகரும், இசையமைப்பாளருமான இராஜ் வீரரத்ன இன்று (27) காலை வெலிக்கடை பொலிஸ் நிலையத்திற்கு நிலையத்திற்கு வந்துள்ளார். 

சமூக ஊடகங்களில் தன்னை அவமதித்த நபரொருவர் பதிவு செய்த முறைப்பாட்டின் விசாரணை தொடர்பில் அவர் பொலிஸ் நிலையத்திற்கு சென்றுள்ளார். 

விசாரணை நடவடிக்கைகளைத் தொடர்ந்து, இராஜ் கருத்து வௌியிடுகையில், சம்பந்தப்பட்ட நபர் யூடியூப் மூலம் தனது பெற்றோரையும் மதத் தலைவர்களையும் தொடர்ந்து அவமதித்து வந்ததாகக் குறிப்பிட்டார்.

 

Comments
0

MOST READ
01
02
03
04
05