Feb 27, 2025 - 05:57 PM -
0
2021 ஆம் ஆண்டு அனுராதபுரம் சிறுவர் இல்லத்தில் 17 வயது சிறுமியை துன்புறுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட வடமத்திய மாகாண நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு சேவைகள் திணைக்களத்தின் முன்னாள் ஆணையாளர் மற்றும் சிரேஷ்ட நன்னடத்தை அதிகாரி ஆகியோருக்கு அனுராதபுரம் நீதவான் நீதிமன்றம் பிணை வழங்கியது.