Header Logo

செய்திகள்
வரவு செலவுத் திட்டம் - மூன்றாம் வாசிப்பு மீதான இரண்டாம் நாள் இன்று

Feb 28, 2025 - 07:56 AM -

0

வரவு செலவுத் திட்டம் - மூன்றாம் வாசிப்பு மீதான இரண்டாம் நாள் இன்று

2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான இரண்டாம் நாள் விவாதம் இன்று இடம்பெறுகிறது. 

பாதுகாப்பு அமைச்சு மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சுக்கான செலவினத் தலைப்புகள் இன்று (28) குழு நிலை விவாதம் இடம்பெறுவுள்ளன. 

குழு நிலை விவாதம் நேற்று தொடங்கியது. இது எதிர்வரும் 21 ஆம் திகதி வரை நடைபெறும். 

இதேவேளை, நேற்று (27) நடைபெற்ற விவாதத்தின் போது உரையாற்றிய அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ, கடந்த அரசாங்கங்களால் நியமிக்கப்பட்ட 14 ஜனாதிபதி ஆணைக்குழுக்களுக்கு 530 மில்லியனுக்கும் அதிகமான தொகை செலவிடப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார். 

இதற்கிடையில், முன்னாள் ஜனாதிபதிகளின் பராமரிப்புச் செலவினங்களுக்காக மாத்திரம் 110 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமாக செலவிடப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார். 

முன்னாள் ஜனாதிபதிகள் ரணில் விக்ரமசிங்க மற்றும் கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோரின் காலத்தில் ஆளும் கட்சி அமைப்பாளர்கள் 6 பேருக்கு மாத்திரம் 370 மில்லியன் ரூபாவுக்கு மேல் செலவிடப்பட்டதாகவும் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

MOST READ

காணொளி
செம்மணியில் 357 என்புக்கூடுகள் அகழ்ந்தெடுப்பு!

செம்மணியில் 357 என்புக்கூடுகள் அகழ்ந்தெடுப்பு!

நெல் விலையை அதிகரிக்கக் கோரி கவனயீர்ப்புப் பேரணி!

நெல் விலையை அதிகரிக்கக் கோரி கவனயீர்ப்புப் பேரணி!

100 அடி பள்ளத்தில் கவிழ்ந்து முச்சக்கரவண்டி விபத்து!

100 அடி பள்ளத்தில் கவிழ்ந்து முச்சக்கரவண்டி விபத்து!

நாகபூசணி அம்மன் ஆலய மஹோற்சவ திருவிழா ஆரம்பம்!

நாகபூசணி அம்மன் ஆலய மஹோற்சவ திருவிழா ஆரம்பம்!

மூன்றாம் கட்ட அகழ்வு பணியின் 25 ஆம் நாள் அகழ்வு பணிகள்!

மூன்றாம் கட்ட அகழ்வு பணியின் 25 ஆம் நாள் அகழ்வு பணிகள்!

யாழ். மாவட்ட செயலகம் முன்பாக போராட்டம்!

யாழ். மாவட்ட செயலகம் முன்பாக போராட்டம்!

காலி முகத்திடலில் அரங்கேறிய கின்னஸ் சாதனை

காலி முகத்திடலில் அரங்கேறிய கின்னஸ் சாதனை

355 மனித என்புத் தொகுதிகள் அடையாளம்!

355 மனித என்புத் தொகுதிகள் அடையாளம்!

கோப்பாய் பொலிஸ் நிலையம் திறந்து வைப்பு!

கோப்பாய் பொலிஸ் நிலையம் திறந்து வைப்பு!

23 ஆம் நாள் அகழ்வில் மேலும் 12 என்புக்கூடுகள் அடையாளம்!

23 ஆம் நாள் அகழ்வில் மேலும் 12 என்புக்கூடுகள் அடையாளம்!

title