Header Logo

சினிமா
விண்வெளிக்குச் செல்லும் பிரபல பாடகி... யார் தெரியுமா?

Feb 28, 2025 - 09:52 AM -

0

விண்வெளிக்குச் செல்லும் பிரபல பாடகி... யார் தெரியுமா?

பிரபலப் பாடகியாக கேட்டி பெர்ரி மற்றும் 2 பெண் செய்தியாளர்கள் குழுவினர் அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் விண்கலம் மூலமாக விண்வெளிப் பயணம் மேற்கொள்ளவுள்ளனர். 

ஹொலிவுட் மட்டுமின்றி இந்தியாவிலும் மிகப் புகழ்பெற்ற பாடகியான கேட்டி பெர்ரி புளூ ஆரிஜினின் என்எஸ்-31 திட்டத்தின் மூலம் புதிய வரலாறு ஒன்றைப் படைக்கவுள்ளார். 

அந்தத் திட்டத்தின் மூலம் 1963 ஆம் ஆண்டு விண்வெளிக்குச் சென்ற வலண்டீனா தெரெஸ்க்கோவாவுக்கு பின்னர் பெண்கள் மட்டும் அடங்கிய ஒரு குழுவினர் விண்வெளிக்குப் பயணம் மேற்கொள்ளவிருக்கின்றனர். 

இவர்கள் நியூ ஷெபர்ட் விண்கலம் மூலமாக எதிர்வரும் செப்டம்பர் மாதத்தில் விண்வெளிக்குச் செல்லவுள்ளனர். 

இதுபற்றி கேட்டி பெர்ரி கூறுகையில், "எனது பயணம் எனது மகளையும் மற்றவர்களையும், நட்சத்திரங்களை எட்ட ஊக்குவிக்கும் என்று நம்புகிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.

Comments
0

MOST READ

காணொளி
நுவரெலியா வசந்தகாலக் கொண்டாட்டம்!

நுவரெலியா வசந்தகாலக் கொண்டாட்டம்!

ஹேவாஹெட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்தத் தேர்த் திருவிழா!

ஹேவாஹெட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்தத் தேர்த் திருவிழா!

நாங்கள் மக்களுடன் நெருக்கமாக இருக்க வேண்டும்

நாங்கள் மக்களுடன் நெருக்கமாக இருக்க வேண்டும்

நிரந்தரமான அரசியல் தீர்வொன்றை அடைய வேண்டும்!

நிரந்தரமான அரசியல் தீர்வொன்றை அடைய வேண்டும்!

வெறிச்சோடிய கொழும்பு!

வெறிச்சோடிய கொழும்பு!

தமிழ், சிங்கள புத்தாண்டு விசேட வழிபாடுகள்!

தமிழ், சிங்கள புத்தாண்டு விசேட வழிபாடுகள்!

நடந்து இருக்கும் ஊழலை நீங்கள் மறைக்க முடியாது!

நடந்து இருக்கும் ஊழலை நீங்கள் மறைக்க முடியாது!

நரியின் ஊளையை கண்டு சிங்கங்கள் அஞ்சுவதில்லை!

நரியின் ஊளையை கண்டு சிங்கங்கள் அஞ்சுவதில்லை!

வட மாகாணத்தில் இழுவை படகுகளிடம் கப்பம் வாங்குகிறார்கள்!

வட மாகாணத்தில் இழுவை படகுகளிடம் கப்பம் வாங்குகிறார்கள்!

அனைவரும் பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டும்!

அனைவரும் பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டும்!

title