செய்திகள்
IMF கடன் வசதி தொடர்பான விசேட ஊடக சந்திப்பு - நேரலை

Mar 1, 2025 - 02:27 PM -

0

IMF கடன் வசதி தொடர்பான விசேட ஊடக சந்திப்பு - நேரலை

சர்வதேச நாணய நிதியத்தின் கடன் வசதி தொடர்பான விசேட ஊடக சந்திப்பு தற்போது அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்று வருகிறது. 

பொருளாதாரம், நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் ஹர்ஷன சூரியப்பெரும மற்றும் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் அனில் ஜயசிங்க ஆகியோர் இதில் பங்கேற்றுள்ளனர். 

அந்த விசேட ஊடக சந்திப்பின் நேரலை கீழே..

Comments
0

MOST READ
01
02
03
04
05