Mar 3, 2025 - 08:21 AM -
0
2025 ஆம் ஆண்டிற்கான 97 ஆவது ஆஸ்கர் விருது லோஸ் எஞ்சலஸில் கோலகலமாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், மிலியா பெரெஸில் நடித்ததற்காக, ஜோ சல்டானா சிறந்த துணை நடிகைக்கான ஆஸ்கர் விருதை வென்றுள்ளார்.
ஜாக்ஸ் ஆடியார்டின் இயக்கத்தில் உருவான இந்த கிரைம் படத்தில் உயர் அதிகாரம் கொண்ட பாதுகாப்பு சட்டத்தரணியாக நடித்ததற்காக சல்டானா இந்த விருதை வென்றார்.