Header Logo

சினிமா
தங்கக் கடத்தலில் சிக்கிய விக்ரம் பிரபு பட நடிகை

Mar 6, 2025 - 04:19 PM -

0

தங்கக் கடத்தலில் சிக்கிய விக்ரம் பிரபு பட நடிகை

கர்நாடகாவை சேர்ந்த பிரபல நடிகை ரன்யா ராவ். இவர் கன்னடத்தில் மானிக்யா, பட்டாகி ஆகிய படங்களிலும், தமிழில் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக வாகா என்ற படத்திலும் நடித்துள்ளார். 

இவர் ஐபிஎஸ் அதிகாரி ராமச்சந்திர ராவின் மனைவியின் முதல் கணவருக்கு பிறந்த மகள் ஆவார். 

சமீபத்தில் டுபாயில் இருந்து பெங்களூர் வந்த ரன்யா ராவ் 15 தங்கத்தை கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதை தொடர்ந்து அவரை விசாரணை செய்த அதிகாரிகள் அவரது வீட்டில் சோதனை செய்தபோது கிலோக்கணக்கில் தங்கம், கோடி கணக்கில் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. 

இதுத்தொடர்பாக செய்தியாளர்களுக்கு பதில் அளித்த ரன்யா ராவின் வளர்ப்பு தந்தையான ஐபிஎஸ் அதிகாரி ராமச்சந்திர ராவ், இந்த சம்பவம் தனக்கு அதிர்ச்சியை அளித்துள்ளதாகவும், அவள் தங்களையும், தனது கணவரையும் விட்டு பிரிந்து வாழ்கிறாள். ஆனால் சட்டம் தன் கடமையை செய்யும் எனவும் கூறியுள்ளார்.

Comments
0

MOST READ

காணொளி
நுவரெலியா பம்பரக்கலை நெடுங்குடியிருப்பில் தீப்பரவல்!

நுவரெலியா பம்பரக்கலை நெடுங்குடியிருப்பில் தீப்பரவல்!

நுவரெலியா வசந்தகாலக் கொண்டாட்டம்!

நுவரெலியா வசந்தகாலக் கொண்டாட்டம்!

ஹேவாஹெட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்தத் தேர்த் திருவிழா!

ஹேவாஹெட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்தத் தேர்த் திருவிழா!

நாங்கள் மக்களுடன் நெருக்கமாக இருக்க வேண்டும்

நாங்கள் மக்களுடன் நெருக்கமாக இருக்க வேண்டும்

நிரந்தரமான அரசியல் தீர்வொன்றை அடைய வேண்டும்!

நிரந்தரமான அரசியல் தீர்வொன்றை அடைய வேண்டும்!

வெறிச்சோடிய கொழும்பு!

வெறிச்சோடிய கொழும்பு!

தமிழ், சிங்கள புத்தாண்டு விசேட வழிபாடுகள்!

தமிழ், சிங்கள புத்தாண்டு விசேட வழிபாடுகள்!

நடந்து இருக்கும் ஊழலை நீங்கள் மறைக்க முடியாது!

நடந்து இருக்கும் ஊழலை நீங்கள் மறைக்க முடியாது!

நரியின் ஊளையை கண்டு சிங்கங்கள் அஞ்சுவதில்லை!

நரியின் ஊளையை கண்டு சிங்கங்கள் அஞ்சுவதில்லை!

வட மாகாணத்தில் இழுவை படகுகளிடம் கப்பம் வாங்குகிறார்கள்!

வட மாகாணத்தில் இழுவை படகுகளிடம் கப்பம் வாங்குகிறார்கள்!

title