செய்திகள்
ஈஸ்டர் தாக்குதலின் பிரதான சூத்திரதாரி யார் தெரியுமா?

Mar 6, 2025 - 10:46 PM -

0

ஈஸ்டர் தாக்குதலின் பிரதான சூத்திரதாரி யார் தெரியுமா?

ஈஸ்டர் தாக்குதல்களுக்குப் பின்னால் உள்ள சூத்திரதாரி யார் என்பதை தாம் அறிவதாகவும், ஜனாதிபதி மற்றும் உயர் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு இது குறித்து அறிவிப்பதாகவும் பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். 

இன்று (6) காலை கண்டியில் உள்ள மல்வத்து மற்றும் அஸ்கிரி மகாநாயக்க தேரர்களை சந்தித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

 

Comments
0

MOST READ
01
02
03
04
05