Mar 8, 2025 - 12:12 PM -
0
கம்பளை இந்து கல்லூரியின் 2025 ஆம் ஆண்டுக்கான இல்ல விளையாட்டு போட்டி வெகு விமர்சையாக நடைப்பெற்றது.
கம்பளை சாஹிரா கல்லூரி மைதானத்தில் கம்பளை இந்து கல்லூரி பாடசாலை அதிபர் எஸ்.ரகு தலைமையில் இடம்பெற்றது.
இதில் கம்பளை கல்வி வலயத்திற்க்கு உட்பட்ட பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், பெற்றோர்கள் பழைய மாணவர்கள் ஆகியோர் கலந்துகொண்டு இருந்தமை குறிப்பிடத்தக்கது.
--