Mar 8, 2025 - 06:28 PM -
0
கண்டி இந்து மகளிர் சங்கம் ஏற்பாட்டில் மகளிர் தின நிகழ்வுகள் வெகுவிமர்சையாக நடைப்பெற்றது.
கண்டி நகரில் உள்ள மகளிர் அமைப்பின் அங்கத்தவர்கள் அனைவரும் இன்று புஷ்ப தான கேட்போர் கூட மண்டபத்தில் இன்று (08) பல்வேறு நிகழ்வுகள் இடம்பெற்றது.
இதன்போதத கலைநிகழ்வுகள் கைத்தொழில்கள் பற்றிய விழிப்புணர்வுகள் கைத்தொழில் பற்றிய தெளிவூட்டல்கள் நடைப்பெற்றது.
--