செய்திகள்
ஒருநாள் போட்டியிலும் தர்ஸ்டன் கல்லூரி வெற்றி

Mar 9, 2025 - 05:14 PM -

0

ஒருநாள் போட்டியிலும் தர்ஸ்டன் கல்லூரி வெற்றி

கொழும்பு தர்ஸ்டன் கல்லூரி மற்றும் இசிபதன கல்லூரிக்கு இடையிலான ‘Battle of the Brothers’ வருடாந்த கிரிக்கெட் தொடரின் 45ஆவது மட்டுப்படுத்தப்பட்ட ஒருநாள் போட்டியில் கொழும்பு தர்ஸ்டன் கல்லூரி அணி 176 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது. 

போட்டியில் முதலில் கொழும்பு கொழும்பு தர்ஸ்டன் கல்லூரி அணி 50 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுக்களை இழந்து 308 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. 

பின்னர், 309 என்ற வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய கொழும்பு இசிபதன கல்லூரி அணி 33.2 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 132 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது.

Comments
0

MOST READ
01
02
03
04
05