Header Logo

சினிமா
'ஜெயிலர் 2' படத்தின் படப்பிடிப்பு பணிகள் நாளை ஆரம்பம்

Mar 9, 2025 - 07:11 PM -

0

'ஜெயிலர் 2' படத்தின் படப்பிடிப்பு பணிகள் நாளை ஆரம்பம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 2023 ஆண்டு வெளியான படம் ‘ஜெயிலர்’. இந்தப் படம் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றது. இந்தப் படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்கியிருந்தார். சன் பிக்சர்ஸ் சார்பில் கலாநிதி மாறன் இந்தப் படத்தை தயாரித்திருந்தது. 

சில மாதங்களுக்கு முன் ‘ஜெயிலர் 2’ திரைப்படத்தின் அறிமுக டீசரை படக்குழு வெளியிட்டது. இதனால் திரைப்படத்தை குறித்த எதிர்ப்பார்ப்பு அதிகரித்தது. வீடியோவில் அனிருத் மற்றும் நெல்சன் திலிபிகுமார் இடம் பெற்றிருந்தனர். 

இந்நிலையில் படப்பிடிப்பு பணிகள் நாளை சென்னையில் தொடங்கவுள்ளது. சென்னையில் 15 நாட்கள் நடைப்பெறும் இந்த ஸ்கெடியூலில் ரஜினிகாந்த் மற்றும் சக நடிகர்கள நடிக்கவுள்ளனர். மற்ற பான் இந்திய நடிகர்கள் யாரெல்லாம் இப்படத்தில் நடிக்கிறார்கள் என ரசிகர்கள் எதிர்ப்பார்ப்புடன் இருக்கின்றனர்.

Comments
0

MOST READ

காணொளி
நிரந்தரமான அரசியல் தீர்வொன்றை அடைய வேண்டும்!

நிரந்தரமான அரசியல் தீர்வொன்றை அடைய வேண்டும்!

வெறிச்சோடிய கொழும்பு!

வெறிச்சோடிய கொழும்பு!

தமிழ், சிங்கள புத்தாண்டு விசேட வழிபாடுகள்!

தமிழ், சிங்கள புத்தாண்டு விசேட வழிபாடுகள்!

நடந்து இருக்கும் ஊழலை நீங்கள் மறைக்க முடியாது!

நடந்து இருக்கும் ஊழலை நீங்கள் மறைக்க முடியாது!

நரியின் ஊளையை கண்டு சிங்கங்கள் அஞ்சுவதில்லை!

நரியின் ஊளையை கண்டு சிங்கங்கள் அஞ்சுவதில்லை!

வட மாகாணத்தில் இழுவை படகுகளிடம் கப்பம் வாங்குகிறார்கள்!

வட மாகாணத்தில் இழுவை படகுகளிடம் கப்பம் வாங்குகிறார்கள்!

அனைவரும் பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டும்!

அனைவரும் பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டும்!

முஸ்லிம் மக்களின் உணர்வுகளை மதித்து செயற்பட வேண்டும்!

முஸ்லிம் மக்களின் உணர்வுகளை மதித்து செயற்பட வேண்டும்!

அரசு எடுக்கும் முயற்சிகளுக்கு எங்களின் ஆதரவு உண்டு!

அரசு எடுக்கும் முயற்சிகளுக்கு எங்களின் ஆதரவு உண்டு!

பொலிஸ் நிலையங்கள் மாற்றத்தை நோக்கி சென்று கொண்டுள்ளது!

பொலிஸ் நிலையங்கள் மாற்றத்தை நோக்கி சென்று கொண்டுள்ளது!

title